Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Monday, July 25, 2005

பெல்லாஜியோ நீர்காட்சி வீடியோ

நிறைய மாதங்களுக்கு பிறகு வலைப்பதிகிறேன். இந்தமுறை லாஸ் வேகஸ் சென்றபோது பாரிஸ் ஈபிள் டவர் மேல்தளத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்து பெல்லாஜியோ நீர்காட்சியை (watershow) படம்பிடித்தால் என்ன என்று தோன்றியது. அந்த வீடியோவை கீழ்க்கண்ட உரலில் காணலாம். என்ன, பின்புற இசையை தான் பதிவுசெய்யமுடியவில்லை. ஜோவென்று காற்று அடிக்கும் சத்தம்தான் கேட்கிறது. வீடியோவை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறதென்று சொல்லுங்கள். பதிவிறக்கம் செய்ய பல நிமிடங்கள் ஆகலாம (128 MB). ஆனால், இறக்கியபின் சேமித்துவைத்து எப்போ வேண்டுமானாலும் பார்த்துக்கோங்க. ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் எனக்கு ஒரு டாலர் ராயல்டி கொடுப்பீங்க இல்லையா?

பெல்லாஜியோ நீர்காட்சி