Halloween கொலு
அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு நவராத்திரிக்கும் Halloweenக்கும் உள்ள ஒற்றுமைகள் நன்றாகவே புலப்படும். Halloweenன் போது நவராத்திரி போலவே குழந்தைகள் வீடு வீடாகச்சென்று சுண்டலுக்குப் பதிலாக இனிப்புகள் கேட்கும். நாம் கொலு வைத்து அலங்கரிப்பதுபோல் அமெரிக்கர்கள் தமது வீட்டை பயமுறுத்தும் பொருட்களால் அலங்கரிப்பார்கள். Halloweenனையும் நவராத்திரியையும் கலந்து ஒரு கொலு வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததில்.....
(இணையத்தில் யார் வீட்டு கொலுவையோ சுட்டு இப்படி கொடுமைப்படுத்தியதற்கு கொலுவின் சொந்தக்காரர் என்னை மன்னிக்கவும்)
(இணையத்தில் யார் வீட்டு கொலுவையோ சுட்டு இப்படி கொடுமைப்படுத்தியதற்கு கொலுவின் சொந்தக்காரர் என்னை மன்னிக்கவும்)