Send As SMS
My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Saturday, August 05, 2006

திராவிடமும் ஆரியமும் இணைகிறது!

அதாங்க.. நம்ம சூர்யாவுக்கும் ஜோவுக்கும் வர்ற செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் என்ற செய்தியைப் பற்றித்தான் சொல்றேன். (மத்தபடி எனக்கு திராவிடம், ஆரியம் பற்றியெல்லாம் பேச அறிவு போதாது). என்னவோ தெரியல.. எனக்கும் சரி, எனக்குத் தெரிஞ்ச நிறைய பேருக்கும் சரி (என் வீட்டார் உட்பட) இவங்க ரெண்டுபேரும் வாழ்க்கையில் இணையனும்னு ரொம்ப நாளா ஆசை. 'காக்க.. காக்க..' படத்தில் அவங்க ரெண்டு பேருக்கும் இடையிலான அழகான காதலை பார்த்ததாலோ என்னவோ.. ஜோதிகாவின் துறுதுறுப்பு, சூர்யாவின் ஆர்ப்பாட்டமில்லாமல் கண்ணாலேயே உணர்ச்சியை வெளிப்படுத்தும் நடிப்பு இரண்டுமே எனக்கு பிடித்திருந்தது.



2002ம் ஆண்டு செப்டம்பர் 11ல் ரெண்டு most famous கட்டிடங்கள் காலி. இந்த ஆண்டு ரெண்டு most eligible கல்யாணமாகாதவர்கள் காலி.

பி.கு. பெங்களூர்ல இருக்கறவங்க அந்த மீனாக்ஸ், மீனாக்ஸ்னு ஒருத்தர் இருப்பாரே அவருக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கப்பா..


Post a comment (No need to give Email/URL)
comments so far.



<< Home