Send As SMS
My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Wednesday, May 31, 2006

வானவில்லை பிடித்தேன்!

கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு மழைநாள்ல காரில் போயிட்டிருக்கும்போது இந்த அற்புதமான வானவில்லை பார்த்தேன். பார்த்ததும் செல்போன்ல க்ளிக்கிட்டேன். இப்போ அது உங்கள் பார்வைக்கு..


Post a comment (No need to give Email/URL)
comments so far.



<< Home